KGBV Residential School Narikudi

KGBV Residential School Narikudi


கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உறைவிடப்பள்ளி நரிக்குடியில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் பத்து முதல் பதினைந்து வயது வரையுள்ள நூறு மாணவியர் கல்வி பயிலுகின்றனர். ஓடம் தொண்டு நிறுவனம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒத்துழைப்புடன் இந்நிறுவனத்தை நடத்துகிறது.


KGBV Girls 2016 - 2017

KGBV GIRLS 2015 - 2016

KGBV Girls 2014 - 2015

KGBV Girls 2013 - 2014

KGBV Girls 2012 - 2013

KGBV Girls 2011 - 2012
KGBV Girls in August 2008-2009KGBV Staff:

2011 Pongal Events


கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா மாணவியர் 2009-2010:

கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள்:

Blog Archive

Tuesday, December 22, 2009

கே ஜி பி வி பள்ளி மாணவிகள் ராமேஸ்வரத்தில்


கே ஜி பி வி பள்ளி மாணவிகள் ராமேஸ்வரம் உள் பிரகாரத்தை சுற்றி பார்க்கின்றனர்.

கே ஜி பி வி பள்ளி மாணவிகள் கடற்கரையில்



கே ஜி பி வி பள்ளி மாணவிகள் கடற்கரையில் விளையாடி மகிழ்கின்றனர்.

கே ஜி பி வி பள்ளி மாணவிகள் அரியமான் கடற்கரையில்

கே ஜி பி வி பள்ளி மாணவிகள் அரியமான் கடற்கரையில் விளையாடி மகிழ்கின்றனர்.

கே ஜி பி வி பள்ளி மாணவிகள் 19.12.2009 அன்று ராமேஸ்வரத்திற்கு கல்வி சுற்றுலா

கே ஜி பி வி பள்ளி மாணவிகள் 19.12.2009 அன்று ராமேஸ்வரத்திற்கு கல்வி சுற்றுலா செல்கின்றனர்.

திரு கண்ணப்பன் அவர்கள் கே ஜி பி வி பள்ளி இயக்குனர் மற்றும் ஆசிரியைகளுடன்

திரு கண்ணப்பன் அவர்கள் கே ஜி பி வி பள்ளி இயக்குனர் மற்றும் ஆசிரியைகளுடன்...

திரு கண்ணப்பன் அவர்கள் நரிக்குடி கே ஜி பி வி பள்ளி அலுவலக பதிவேடுகள் மற்றும் கணக்கு பதிவேடுகளை


திரு கண்ணப்பன் அவர்கள் நரிக்குடி கே ஜி பி வி பள்ளி அலுவலக பதிவேடுகள் மற்றும் கணக்கு பதிவேடுகளை ஆய்வு செய்கிறார்.

திரு கண்ணப்பன் அவர்கள் ஓடம் தொண்டு நிறுவன இயக்குனர் திரு ஜெயராஜ் அவர்களுடன்

திரு கண்ணப்பன் அவர்கள் ஓடம் தொண்டு நிறுவன இயக்குனர் திரு ஜெயராஜ் அவர்களுடன் உரையாடுகிறார்.

Monday, December 21, 2009

திரு கண்ணப்பன் இணை இயக்குனர், எஸ் எஸ் ஏ















ஆறாம் வகுப்பு 'ஏ' பிரிவு மாணவிகளுடன் எஸ் எஸ் ஏ இணை இயக்குனர் திரு கண்ணப்பன் அவர்கள் உரையாடுகிறார்.

Wednesday, December 16, 2009

வீரலட்சுமி அழகுக்கலை ஆசிரியை ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில்

வீரலட்சுமி அழகுக்கலை ஆசிரியை ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில்

Tuesday, December 1, 2009

31 கே ஜி பி வி பள்ளி மாணவியர் ஈ எஸ் எல் சி தேர்வு எழுத அருப்புகோட்டைக்கு வந்துள்ளனர்.



14 நரிக்குடி கே ஜி பி வி பள்ளி மாணவியர் ஈ எஸ் எல் சி தேர்வு எழுத அருப்புகோட்டைக்கு வந்துள்ளனர்.










நரிக்குடி மாணவியர் 14 பேர்.
ஆனைக்குளம் மாணவியர் 12 பேர்.
அ.முக்குளம் மாணவியர் 15 பேர்.

Tuesday, November 17, 2009

ஏழாம் வகுப்பில் ஆந்த்ரேயா மற்றும் விக்டோரியா


தொண்டூழியர்கள் ஆந்த்ரேயா மற்றும் விக்டோரியா ஏழாம் வகுப்பில் ஆங்கிலப்பாடம் கற்பித்தல்.

லண்டன் தொண்டூழியர் விக்டோரியா ஆறாம் வகுப்பு 'அ' பிரிவு



லண்டன் தொண்டூழியர் விக்டோரியா ஆறாம் வகுப்பு 'அ' பிரிவில் ஆங்கிலப்பாடம் கற்பித்தல்.

சுவிட்சர்லாந்து தொண்டூழியர் ஆந்த்ரேயா ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில்


சுவிட்சர்லாந்து தொண்டூழியர் ஆந்த்ரேயா ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில் ஆங்கிலப்பாடம் கற்பித்தல்.

உடற்கல்வி ஆசிரியை குணவதி யோகா பயிற்சி கொடுக்கிறார்


குணவதி உடற்கல்வி ஆசிரியை வஜ்ராசனா யோகா கற்றுக்கொடுக்கிறார்

உடற்கல்வி ஆசிரியை குணவதி பத்மாசனா யோகா பயிற்சியளிக்கிறார்


குணவதி உடற்கல்வி ஆசிரியை யோகா பத்மாசனா பயிற்சியளிக்கிறார்

ஜெயந்தி ஆசிரியை மாணவியருக்கு கம்ப்யூட்டர் பயிற்சியளிக்கிறார்


ஜெயந்தி ஆசிரியை மாணவியருக்கு கம்ப்யூட்டர் பயிற்சியளிக்கிறார்

வீரலட்சுமி அழகுக்கலை ஆசிரியை ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில்


வீரலட்சுமி அழகுக்கலை ஆசிரியை ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில் அழகுக்கலைப்பயிற்சி கற்று கொடுக்கிறார்.

செல்லம்மாள் தையல் ஆசிரியை ஏழாம் வகுப்பில்


செல்லம்மாள் தையல் ஆசிரியை ஏழாம் வகுப்பில் தையல் பயிற்சி கற்றுக் கொடுக்கிறார்.

கனிமுத்துமாரி ஓவிய ஆசிரியை ஏழாம் வகுப்பில்


கனிமுத்துமாரி ஓவிய ஆசிரியை ஏழாம் வகுப்பில் ஓவிய பயிற்சி கற்றுக் கொடுக்கிறார்.

ஜோதி பி.லிட்; டிபிடி; தமிழ் ஆசிரியை எட்டாம் வகுப்பில்


ஜோதி பி.லிட்; டிபிடி; தமிழ் ஆசிரியை எட்டாம் வகுப்பில் பாடம் கற்பிக்கிறார்.

தனலட்சுமி பி.எஸ்சி; பி.எட்; ஆங்கில ஆசிரியை எட்டாம் வகுப்பில்


தனலட்சுமி பி.எஸ்சி; பி.எட்; ஆங்கில ஆசிரியை எட்டாம் வகுப்பில் பாடம் கற்பிக்கிறார்.

செஞ்சுலட்சுமி பி.எஸ்சி; பி.எட்; கணித ஆசிரியை ஏழாம் வகுப்பில்


செஞ்சுலட்சுமி பி.எஸ்சி; பி.எட்; கணித ஆசிரியை ஏழாம் வகுப்பில் பாடம் கற்பிக்கிறார்.

கனி பி.ஏ; பி.எட்; சமூகவியல் ஆசிரியை ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில்


கனி பி.ஏ; பி.எட்; சமூகவியல் ஆசிரியை ஆறாம் வகுப்பு 'பி' பிரிவில் பாடம் கற்பிக்கிறார்.

பாரததேவி பி.எஸ்சி; எம்.எட்; அறிவியல் ஆசிரியை ஆறாம் வகுப்பு 'எ' பிரிவில்


பாரததேவி பி.எஸ்சி; எம்.எட்; அறிவியல் ஆசிரியை ஆறாம் வகுப்பு 'எ' பிரிவில் பாடம் கற்பிக்கிறார்.

கே ஜி பி வி ஏழாம் வகுப்பு ஆசிரியை செஞ்சுலட்சுமி உடன் மாணவிகள்


கே ஜி பி வி ஏழாம் வகுப்பு ஆசிரியை செஞ்சுலட்சுமி உடன் மாணவிகள்

கே ஜி பி வி எட்டாம் வகுப்பு ஆசிரியை தனலட்சுமி உடன் மாணவிகள்


கே ஜி பி வி எட்டாம் வகுப்பு ஆசிரியை தனலட்சுமி உடன் மாணவிகள்

கே ஜி பி வி ஆறாம் வகுப்பு 'பி' பிரிவு ஆசிரியை கனி உடன் மாணவிகள்


கே ஜி பி வி ஆறாம் வகுப்பு 'பி' பிரிவு ஆசிரியை கனி உடன் மாணவிகள்

கே ஜி பி வி ஆறாம் வகுப்பு 'ஏ' பிரிவு ஆசிரியை பாரததேவி உடன் மாணவிகள்


கே ஜி பி வி ஆறாம் வகுப்பு 'ஏ' பிரிவு ஆசிரியை பாரததேவி உடன் மாணவிகள்

கே ஜி பி வி பள்ளியின் 16 பணியாளர்கள் உடன்


கே ஜி பி வி பள்ளியின் 16 பணியாளர்கள் உடன் ஓடம் ஜெயராஜ், விக்கி (இங்கிலாந்து) மற்றும் ஆந்த்ரேயா (சுவிட்சர்லாந்து)

கே ஜி பி வி பள்ளி மாணவிகளுடன் பணியாளர்கள்


கே ஜி பி வி பள்ளி மாணவிகளுடன் பணியாளர்கள்

Monday, November 16, 2009

KGBV GIRLS with STAFF and VOLUNTEERS

KGBV RESIDENTIAL SCHOOL, NARIKUDI, INDIA



Narikudi Girls farewell their beloved Volunteers
CHRIS and TAMARA

KGBV RESIDENTIAL SCHOOL, NARIKUDI, INDIA





Narikudi Girls farewell their beloved Volunteers
CHRIS and TAMARA

KGBV RESIDENTIAL SCHOOL, NARIKUDI, INDIA



Narikudi Girls farewell their beloved Volunteers
CHRIS and TAMARA

Monday, November 2, 2009

கே.ஜி.பி.வி .பள்ளி

கே.ஜி.பி.வி .பள்ளியில் அனைத்து வசதிகளும் உள்ளன .

கே ஜி பி வி பள்ளி நரிக்குடி

கே ஜி பி வி பள்ளி நரிக்குடியில் உள்ளது. 10 வயது முதல் 14 வயது வரை பள்ளி செல்லா பெண் குழந்தைகள் சேர்ந்து கொள்ளலாம் .

Friday, October 30, 2009

KGBV Girls by Ana

KGBV Girls by Ana in Finland
Anastasia Lapintie
Fri, Oct 30, 2009 at 2:00 AM
Here is the magazine with the girls from the school!
Ana

Maailmankauppalehti 3/2009

Monday, October 26, 2009

KGBV Girls leaves their beloved Volunteers CHRIS and TAMARA




Narikudi Girls leaves
their beloved Volunteers
CHRIS and TAMARA
காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி மாணவியர்
ஆஸ்த்ரேலிய தொண்டர்களை பிரிகின்றனர்.