KGBV Residential School Narikudi

கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உறைவிடப்பள்ளி நரிக்குடியில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் பத்து முதல் பதினைந்து வயது வரையுள்ள நூறு மாணவியர் கல்வி பயிலுகின்றனர். ஓடம் தொண்டு நிறுவனம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஒத்துழைப்புடன் இந்நிறுவனத்தை நடத்துகிறது.
Friday, September 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment